பழனி முருகன் கோவிலின் தேவஸ்தான ஊழியர் குடியிருப்பில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

12

பழனி: பழனி முருகன் கோவிலின் தேவஸ்தான ஊழியர் குடியிருப்பில் குடிநீர் இணைப்பை நகராட்சி நிர்வாகம் துண்டித்தது. ரூ.17 லட்சம் வரி பாக்கியை பல முறை செலுத்த கூறியும் செலுத்தாததால் நகராட்சி ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.