பழனி-இடும்பன் மலைகளுக்கு இடையே புதிய ரோப் கார் வசதி! அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு! April 19, 2023 3 FacebookTwitterPinterestWhatsApp Advertisement பழனி உள்ளிட்ட மலைகளில் அமைந்துள்ள 4 கோயில்களில் ரோப்கார் சேவை அமைப்பது குறித்த அறிவிப்பை அமைச்சர் சேகர்பாபு பேரவையில் வெளியிட்டுள்ளார். Advertisement