பழனிசாமிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து

10

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள பழனிசாமிக்கு பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாமக தலைவர் அன்புமணி: அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பழனிசாமிக்கு பாமக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய பொறுப்பில் அவரது பணி சிறக்க வாழ்த்துகள்.

அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள பழனிசாமிக்கு பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.