Advertisement
பாலிவுட் நடிகர் அனில் கபூருடன் விமானத்தில் பயணித்த சக பயணி ஒருவர் அவர் குறித்து நெகிழ்ந்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாக பரவி வருகிறது.
தொழில்முனைவோராக இருக்கும் ஷிகா மிட்டல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எந்தப் பிரபலங்களுடனும் படம் எடுக்க மாட்டேன். இந்தப் படம் கூட அனில் கபூருடன் இல்லை. இது ஒரு சக பயணியுடன். 2 மணிநேரத்துக்கும் மேலான இடைவிடாத உரையாடல்” என கூறி செல்ஃபி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் அனில் கபூருடன் விமானத்தில் பயணித்த சக பயணி ஒருவர் அவர் குறித்து நெகிழ்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலாக பரவி வருகிறது.
Authour: செய்திப்பிரிவு
Advertisement