சென்னை: அறிஞர் அண்ணா மற்றும் திருவனம்பட்டு கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து, ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் நடத்திய மார்கழி மாத வண்ணக் கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னையில் நேற்று பரிசுகள் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் ஆகியவற்றுடன். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து, மார்கழிமாத வண்ணக் கோலப் போட்டியைகடந்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி முதல் இந்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வரை நடத்தியது.
அறிஞர் அண்ணா மற்றும் திருவனம்பட்டு கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்திய மார்கழி மாத வண்ணக் கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னையில் நேற்று பரிசுகள் வழங்கப்பட்டன
Authour: செய்திப்பிரிவு