Advertisement
சென்னை: தமிழகத்தில் பட்டாசு தொழிற்சாலை விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சாத்தூர் ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் அருகில் குருவிமலையில் நடந்த பட்டாசு ஆலைவிபத்து தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதன் மீது, மரகதம் குமரவேல்(அதிமுக), கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி(பாமக), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் பேசினர்.
Author: செய்திப்பிரிவு
Advertisement