சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலையில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்து போன்ற விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், கே.எஸ்.அழகிரி, இரா.முத்தரசன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்னர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் உள்ள பட்டாசு கிடங்கில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 18 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்ப தாவது:
காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலையில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்து போன்ற விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், கே.எஸ்.அழகிரி, இரா.முத்தரசன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்னர்.
Author: செய்திப்பிரிவு