பசுமை மின்தடம் 2-ம் கட்ட பணி 2 மாதங்களில் தொடங்க திட்டம் – தமிழகத்துக்கு கூடுதலாக 4,000 மெகாவாட் கிடைக்கும்

9

சென்னை: பசுமை மின்வழித் தடம் 2-ம் கட்டபணிகள் 2 மாதங்களுக்குள் தொடங்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் தமிழகத்துக்கு கூடுதலாக 4,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.

தமிழகத்தில் 4 ஆயிரம் மெகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை கையாளும் வகையில், ‘கிரீன் எனர்ஜி காரிடார்-2’ என்ற பசுமை மின்வழித் தடம் 2-ம் கட்ட திட்டத்தை 2025-26-ம் ஆண்டுக்குள் முடிக்க மத்திய மின்துறை உத்தரவிட்டுள்ளது.

பசுமை மின்வழித் தடம் 2-ம் கட்டபணிகள் 2 மாதங்களுக்குள் தொடங்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் தமிழகத்துக்கு கூடுதலாக 4,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.