Advertisement
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே வேப்பங்குளத்தில் நெல்கொள்முதல் நிலையத்திற்கு வெயிலில் பசியோடு வரும் விவசாயிகளுக்கு நார்த்தம்பழம் ஜூஸ், களத்து தோசையும் கொடுத்து அரவணைக்கின்றனர் வேப்பங்குளம் கிராமமக்கள்.
கல்லல் அருகே வேப்பகுளம் கிராமமக்களின் கூட்டு முயற்சியால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நீர் மேலாண்மையில் தன்னிறைவு பெற்ற கிராமமாக திகழ்கிறது. அங்குள்ள 4 கண்மாய்களும் நிரம்பியுள்ளதால் விளைச்சலுக்கும் குறைவில்லை.
நெல்கொள்முதல் நிலையத்திற்கு வெயிலில் பசியோடு வரும் விவசாயிகளுக்கு நார்த்தம்பழம் ஜூஸ், களத்து தோசையும் கொடுத்து அரவணைக்கின்றனர் வேப்பங்குளம் கிராமமக்கள்.
இ.ஜெகநாதன்
Advertisement