Advertisement
சென்னை: தமிழக பட்ஜெட் மற்றும் வேளாண்பட்ஜெட் குறித்த விவாதம் பேரவையில் நேற்று நடைபெற்றது. விவாதத்தைத் தொடங்கிவைத்து அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி பேசினார்.
அதன் விவரம்: கே.பி.முனுசாமி (அதிமுக): பெங்களூரு அருகில் இருப்பதால்ஓசூரில்தான் நிறைய தொழிற்சாலைகள் தொடங்கப்படுகின்றன. மிகவும் பின்தங்கிய பகுதியானதருமபுரியில் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும்.
கே.பி.முனுசாமி (அதிமுக): பெங்களூரு அருகில் இருப்பதால்ஓசூரில்தான் நிறைய தொழிற்சாலைகள் தொடங்கப்படுகின்றன. மிகவும் பின்தங்கிய பகுதியானதருமபுரியில் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும்.
Author: செய்திப்பிரிவு
Advertisement