Advertisement
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தற்போது 90 சதவீத குளங்கள் வறண்டுள்ளன. அணை களில் 19 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை நெருங்கியுள்ள நிலையில் வெயில் சுட்டெரிக்கிறது. இரவு நேரங்களில் புழுக்கம் அதிகரித்துள்ளது. மாவட்டத்திலுள்ள அணைகளில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர்மட்டம் கடுமையாக சரிந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தற்போது 90 சதவீத குளங்கள் வறண்டுள்ளன. அணை களில் 19 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
Author: செய்திப்பிரிவு
Advertisement