Advertisement
சென்னை: நீர்நிலைகளில் சீமை கருவேல மரங்களின் மொத்த பரப்பு 1,93,130 ஹெக்டேர், அதில் 74,389 ஹெக்டேர் சீமை கருவேலம் அகற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நீர்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement