நில வழிகாட்டி மதிப்பை குறைக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

16

சென்னை: திமுக அரசு உயர்த்தியுள்ள நிலத்தின் வழிகாட்டி மதிப்பை குறைக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தற்போது நடைமுறையில் இருந்து வரும் வழிகாட்டி மதிப்பில் திருத்தத்தைப் பரிந்துரைக்க ஒரு குழுவை அமைக்கஅரசு பரிந்துரைத்துள்ளதாகவும், இக்குழுவின் அறிக்கை பெறப்படும் வரை வழிகாட்டி மதிப்பு 2017 ஜூன் 8 வரை கடைபிடிக்கப்பட்டு வந்த வழிகாட்டி மதிப்புக்கு ஈடாக உயர்த்தப்படும் எனவும், பதிவுக் கட்டணத்தை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக்குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாகவும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

திமுக அரசு உயர்த்தியுள்ள நிலத்தின் வழிகாட்டி மதிப்பை குறைக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.