Advertisement
சென்னை: நிலக்கரி இறக்குமதி மோசடி குற்றச்சாட்டில் கைதான அகமது ஏ.ஆர்.புகாரியின் ஜாமீன் மனுவை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் 564.48 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, நிலக்கரி இறக்குமதி நிறுவனமான கோஸ்டல் எனர்ஜி மற்றும் அதன் இயக்குநரான அகமது ஏ.ஆர். புகாரி மீது கடந்த 2018ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
நிலக்கரி இறக்குமதி மோசடி குற்றச்சாட்டில் கைதான அகமது ஏ.ஆர். புகாரியின் ஜாமீன் மனுவை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
Author: ஆர்.பாலசரவணக்குமார்
Advertisement