நிர்வாகிகள் தேர்தல் | வாக்காளர் பட்டியல் தயாரிக்க 50 ஆயிரம் மருத்துவர்கள் சுயவிவரங்களை புதுப்பிக்க வேண்டும்: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அறிவிப்பு

13

சென்னை: தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க, 50 ஆயிரம் மருத்துவர்கள் தங்களுடைய சுயவிவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட, பதிவு செய்த மருத்துவர்கள் உள்ளனர். கவுன்சிலுக்கான நிர்வாகிகள் தேர்தல் 5 ஆண்டு களுக்கு ஒருமுறை நடைபெறும்.

தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க, 50 ஆயிரம் மருத்துவர்கள் தங்களுடைய சுயவிவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.