Advertisement
நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைகள் வார்டில் எலித் தொல்லை அதிகரித்து வருவதைத் தடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல்-மோகனூர் சாலையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம் மருத்துவமனையின் ஒரு பகுதியில் பச்சிளங் குழந்தைகள் வார்டு உள்ளது.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைகள் வார்டில் எலித் தொல்லை அதிகரித்து வருவதைத் தடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Author: செய்திப்பிரிவு
Advertisement