Advertisement
தஞ்சாவூர்: விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, நாடாளுமன்றம் நோக்கி நீதி கேட்கும் நெடும் பயணத்தில் பங்கேற்க தஞ்சாவூரில் இருந்து நேற்று விவசாயிகள் புறப்பட்டனர்.
2019 மக்களவைத் தேர்தலின்போதும், டெல்லி விவசாயிகள் போராட்டத்தின்போதும் அளித்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்ற வலியுறுத்தி, டெல்லி நாடாளுமன்றம் நோக்கி நீதி கேட்கும் நெடும் பயணம், தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது.
விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, நாடாளுமன்றம் நோக்கி நீதி கேட்கும் நெடும் பயணத்தில் பங்கேற்க தஞ்சாவூரில் இருந்து நேற்று விவசாயிகள் புறப்பட்டனர்.
Author: செய்திப்பிரிவு
Advertisement