நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு

5

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு பகுதியில் நேற்றிரவு பெய்த மழையால் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.  

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.