Advertisement
சென்னை: சட்டப்பேரவையில் நேற்று சமூக நலன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
அதிமுக உறுப்பினர் அருண்மொழி தேவன், ‘‘கடுமையான வெயில் இருப்பதால் சத்துணவு திட்டத்தில் வழங்கப்படும் முட்டை அழுகாமல் இருக்க சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட பாலூட்டும் தாய்மார்கள் அறையைப் பராமரிக்க வேண்டும்’’ என்று தெரிவித்து விவாதத்தை தொடங்கி வைத்தார்.
சட்டப்பேரவையில் நேற்று சமூக நலன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
Author: செய்திப்பிரிவு
Advertisement