மும்பை: நவி மும்பையின் பரபரப்பான பாம் பீச் சாலையில் போதையில் காரை ஓட்டி வந்த 23 வயது இளைஞர் சிக்னலை மதிக்காமல் சென்றதுடன் அங்கிருந்த போக்குவரத்து காவலரையும் காரில் இடித்து 18 கி.மீ தூரத்துக்கு இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதித்ய பென்டே என்பவர் பாம் பீச் சாலையில் காரை வேகமாக ஓட்டி வந்து சிக்னலை மதிக்காமல் சென்றுள்ளார். அப்போது அவரை தடுத்து நிறுத்த முயன்ற போக்குவரத்து காவலர் சித்தேஷ்வர் மாலியை தனது காரின் பேனட்டில் இடித்து தள்ளி 18 கி.மீ. தூரத்துக்கு அவரை இழுத்துச் சென்றுள்ளார்.
நவி மும்பையின் பரபரப்பான பாம் பீச் சாலையில் போதையில் காரை ஓட்டி வந்த 23 வயது இளைஞர் சிக்னலை மதிக்காமல் சென்றதுடன் அங்கிருந்த போக்குவரத்து காவலரையும் காரில் இடித்து 18 கி.மீ தூரத்துக்கு இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Author: செய்திப்பிரிவு