Advertisement
இடுக்கி: கிறிஸ்தவர் என்பதை மறைத்து போட்டியிட்டதாக கேரள மாநிலம் தேவிகுளம் சிபிஎம் எம்எல்ஏ-வின் வெற்றியை ரத்துசெய்துள்ளது அம்மாநில உயர் நீதிமன்றம்.
கடந்த 2021ம் ஆண்டு கேரளத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் சி.பி.எம் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வென்று ஆட்சியமைத்தது. அதில் இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தனி தொகுதியில் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த ஏ.ராஜா வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வானார்.
கிறிஸ்தவர் என்பதை மறைத்து போட்டியிட்டதாக கேரள மாநிலம் தேவிகுளம் சிபிஎம் எம்எல்ஏ-வின் வெற்றியை ரத்துசெய்துள்ளது அம்மாநில உயர் நீதிமன்றம்.
Author: செய்திப்பிரிவு
Advertisement