Advertisement
சென்னை: அதிமுக தென் சென்னை தெற்கு(கிழக்கு) மாவட்டக் கழக நிர்வாகிகளை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நியமித்தார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: வேளச்சேரி மத்திய பகுதி கழக அவைத்தலைவராக தரமணிஎஸ்.ரமேஷ், இணைச் செயலாளராக கே.கண்ணம்மா, துணைச் செயலாளராக டி.முத்துக்குமரன் என்கிற டேவிட், பொருளாளராக வேளச்சேரி ஏ.ஜோன்ஸ் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேளச்சேரி மத்திய பகுதி கழக அவைத்தலைவராக தரமணிஎஸ்.ரமேஷ், இணைச் செயலாளராக கே.கண்ணம்மா, துணைச் செயலாளராக டி.முத்துக்குமரன் என்கிற டேவிட், பொருளாளராக வேளச்சேரி ஏ.ஜோன்ஸ் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Author: செய்திப்பிரிவு
Advertisement