துபாய்: ஐக்கிய அரபு அமீரங்களில் ஒன்றான துபாய், உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நகரமாக உள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவர 2010-ம் ஆண்டு துபாயில், உலகின் உயரமான கட்டிடமாக புர்ஜ் கலீஃபா கட்டப்பட்டது. புர்ஜ் கலீஃபா உயர்தர நட்சத்திர விடுதியாக செயல்பட்டு வருகிறது. தற்போது ‘அட்லான்டிஸ் தி ராயல்’ என்ற அதிஉயர்தர நட்சத்திர விடுதி திறக்கப்பட்டுள்ளது.
விடுதியின் நுழைவு வாயிலிலிருந்து குளியலறையில் உள்ள துண்டு வரையில் ஒவ்வொன்றும் உலகின் உயர்தர தயாரிப்புகளாகும். மாலை நேரங்களில் உலகின் முன்னணி கலைஞர்களைக் கொண்டு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
ஐக்கிய அரபு அமீரங்களில் ஒன்றான துபாய், உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நகரமாக உள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவர 2010-ம் ஆண்டு துபாயில், உலகின் உயரமான கட்டிடமாக புர்ஜ் கலீஃபா கட்டப்பட்டது.
Author: செய்திப்பிரிவு