Advertisement
திருவண்ணாமலை: தமிழக ஏடிஜிபி சங்கரின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதால், அண்ணாமலையார் கோயில் உள்ளே கத்தியுடன் இளைஞர் நுழையும் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்தாண்டு அக்டோபர் மாதம் காரில் கொண்டு செல்லப்பட்ட சிலிண்டர் வெடித்தது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது.
தமிழக ஏடிஜிபி சங்கரின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதால், அண்ணாமலையார் கோயில் உள்ளே கத்தியுடன் இளைஞர் நுழையும் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
Author: செய்திப்பிரிவு
Advertisement