Advertisement
தி.மலை: திருவண்ணாமலையில் தொன்மையான அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதை வணிகர்கள் வரவேற்கிறார்களா? என்ற கேள்விக்கு பதில் கூறாமல் செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து வணிகர்கள் புறப்பட்டு சென்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அருகே உள்ள அம்மணி அம்மன் மடத்தை பாஜக ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் டி.எஸ்.சங்கர் ஆக்கிரமித்துள்ளதாக கூறி, அவரது மாடி வீடு கடந்த 18-ம் தேதி இடித்து அகற்றப்பட்டது.
திருவண்ணாமலையில் தொன்மையான அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதை வணிகர்கள் வரவேற்கிறார்களா? என்ற கேள்விக்கு பதில் கூறாமல் செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து வணிகர்கள் புறப்பட்டு சென்றனர்.
Author: செய்திப்பிரிவு
Advertisement