Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அம்மணி அம்மன் மடத்தை இடித்தது நியாயமா என அவரது வம்ச வழியினர் மனக்குமுறலுடன் கேள்வி எழுப்பி உள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அருகே 23,800 சதுரடியில் இருந்த அம்மணி அம்மன் மடத்தில், பாஜக ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவரான வழக்கறிஞர் சங்கர், வீடு கட்டி குடியிருந்தார். இந்த இடம் அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தம் என கூறி, அம்மணி அம்மன் மடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மாடி வீடு கடந்த 18-ம் தேதி இடித்து அகற்றப்பட்டன. ரூ.50 கோடி மதிப்புள்ள இடத்தை இந்து சமய அறநிலையத் துறை மீட்டது.
திருவண்ணாமலையில் அம்மணி அம்மன் மடத்தை இடித்தது நியாயமா? என அவரது வம்ச வழியினர் மனக்குமுறலுடன் கேள்வி எழுப்பி உள்ளனர்.
Author: இரா.தினேஷ்குமார்
Advertisement