Advertisement
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியிலுள்ள 60 வார்டுகளின் குப்பை அள்ளும் பணியும் தனியார் மயமாக்கப்படுவதால், திமுக கூட்டணி கட்சியினர் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.
கடந்த 10-ம் தேதி திருப்பூர் மாநகராட்சி கூட்டம் நடந்தபோது கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், வெளிநடப்பிலும் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சியிலுள்ள 60 வார்டுகளின் குப்பை அள்ளும் பணியும் தனியார் மயமாக்கப்படுவதால், திமுக கூட்டணி கட்சியினர் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.
Author: இரா.கார்த்திகேயன்
Advertisement