Advertisement
திருப்பத்தூர்: மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு காலதாமதமாக வந்த அரசு அதிகாரிகளை வெளியே நிறுத்தி மாவட்ட ஆட்சியர் தண்டனை வழங்கிய சம்பவம் திருப்பத்தூரில் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் மாவட்டத்தின் 3-வது ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் சமீபத்தில் பொறுப் பேற்றார். இதைத்தொடர்ந்து, அரசு விழாக்கள், சிறப்பு கூட்டங் கள், ஆய்வு கூட்டங்கள், மக்கள் குறைதீர்வு கூட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் என பல்வேறு நிகழ்வுகளில் பல அதிரடி மாற்றங்களை அவர் கொண்டு வந்தார்.
மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு காலதாமதமாக வந்த அரசு அதிகாரிகளை வெளியே நிறுத்தி மாவட்ட ஆட்சியர் தண்டனை வழங்கிய சம்பவம் திருப்பத்தூரில் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
Author: செய்திப்பிரிவு
Advertisement