திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே கொடை யாஞ்சி பகுதியில் பாலாற்றின் குறுக்கே ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்ட தரைதள நீர்த்தேக்க தடுப்புகளை சரி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் நந்தி மலையில் பாலாறு உற்பத்தியாகிறது. அம்மாநிலத்தில் 93 கிலோ மீட்டர் பாய்ந்தோடி வரும் பாலாறு, ஆந்திர மாநிலத்தில் 33 கிலோ மீட்டரை கடந்து புல்லூர் என்ற பகுதியில் இருந்து தமிழகத்துக்குள் நுழைந்து தமிழ்நாட்டில் 222 கிலோ மீட்டர் தூரம் பயணித்து சதுரங்கப்பட்டணத்தில் கடலில் சங்கமிக்கிறது.
வாணியம்பாடி அருகே கொடை யாஞ்சி பகுதியில் பாலாற்றின் குறுக்கே ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்ட தரைதள நீர்த்தேக்க தடுப்புகளை சரி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Author: செய்திப்பிரிவு