திருப்பத்தூர்: திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட காவலருக்கு கைக்குழந்தையுடன் வந்த நபர் காவலர் பணியை பாராட்டி சல்யூட் வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் பேருந்து நிலையம் முகப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 15-வது பட்டாலியனைச் சேர்ந்த சந்தோஷ் என்ற காவலர் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட காவலருக்கு கைக்குழந்தையுடன் வந்த நபர் காவலர் பணியை பாராட்டி சல்யூட் வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
Author: செய்திப்பிரிவு