Advertisement
நெல்லை மாநகர தலைமை துணை போலீஸ் கமிஷனராக இருப்பவர் ஜி.எஸ்.அனிதா. 2009-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் மூலம் காவல் பணிக்கு தேர்வானார். இவர் ஊட்டியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகவும், கோவை, ஈரோடு மாவட்டங்களில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகவும் பணியாற்றியவர். தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் துணை முதல்வராக பணிபுரிந்த இவர் சமீபத்தில் பதவி உயர்வு பெற்று நெல்லை மாநகர தலைமை துணை போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுள்ளார். அவருடன் உரையாடியதில் இருந்து…
துணை போலீஸ் கமிஷனர் பதவி குறித்து…
நெல்லை மாநகர தலைமை துணை போலீஸ் கமிஷனராக இருப்பவர் அனிதா. 2009-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் மூலம் காவல் பணிக்கு தேர்வானார்.
Authour: ஜி.காந்தி ராஜா
Advertisement