திருநெல்வேலி: குடிநீர், நிழற்குடை, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் பயணிகள் தவிக்கின்றனர்.
திருநெல்வேலி – தென்காசி ரயில் வழித்தடத்திலுள்ள முக்கிய ரயில் நிலையமான அம்பாசமுத்திரம், மிக முக்கிய கிராஸிங் நிலையமாகவும், அதிக வருவாய் கொடுக்கும் ரயில் நிலையமாகவும் இருந்து வருகிறது. இந்த வழியாக நான்கு ஜோடி விரைவு ரயில்கள், பாலருவி எக்ஸ்பிரஸ், தாம்பரம் மற்றும் மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் இங்கு பயணிகளுக்குத் தேவையான வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருநெல்வேலி – தென்காசி ரயில் வழித்தடத்திலுள்ள முக்கிய ரயில் நிலையமான அம்பாசமுத்திரம், மிக முக்கிய கிராஸிங் நிலையமாகவும், அதிக வருவாய் கொடுக்கும் ரயில் நிலையமாகவும் இருந்து வருகிறது.
Author: செய்திப்பிரிவு