Advertisement
விருதுநகர்: திருச்சியில் ஏப்ரல் 2-ம் தேதி நடைபெறும் மாநாடு, இளைஞர்களை அடுத்த கட்ட போராட்டத்துக்கு ஆயத்தப்படுத்தும் மாநாடு என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
அகில இந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், ‘எங்கே எனது வேலை’ என்ற தலைப்பில் விருதுநகரில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, விருதுநகர் எம்ஜிஆர் சிலையில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் பேரணியாக பொதுக்கூட்ட மேடைக்கு வந்தனர்.
திருச்சியில் ஏப்ரல் 2-ம் தேதி நடைபெறும் மாநாடு, இளைஞர்களை அடுத்த கட்ட போராட்டத்துக்கு ஆயத்தப்படுத்தும் மாநாடு என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement