Advertisement
திருச்சி: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான பழனிசாமிக்கு, திருச்சி அருகே கருப்புக் கொடி காட்ட முயன்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 29 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான பழனிசாமி நேற்று சேலத்திலிருந்து வாழப்பாடி வழியாக காரில் திருச்சி வந்தார். அவருக்கு துறையூர், உப்பிலியபுரம், கொள்ளிடம், அரியமங்கலம் பால்பண்ணை உள்ளிட்ட இடங்களில் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான பழனிசாமிக்கு, திருச்சி அருகே கருப்புக் கொடி காட்ட முயன்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 29 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
Author: செய்திப்பிரிவு
Advertisement