திருச்சி அருகே லாரி மீது கார் மோதி விபத்து – சிறுமி உள்பட 6 பேர் பலி

6

திருச்சி: திருச்சி அருகே லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி உள்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவாசி அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்துக்குள்ளானது. அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் காரில் இருந்து சிறுமி உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி அருகே லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி உள்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.