Advertisement
கோவை: திருக்குறளின் விளக்கங்கள் மக்களிடம் சென்று சேரவில்லை என கோவையில் நடந்த இலக்கிய திருவிழாவில் நடிகர் சிவகுமார் பேசினார்.
தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை மற்றும் பொதுநூலக இயக்ககம் சார்பில் சிறுவாணி இலக்கியத் திருவிழா கோவையில் நேற்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி விழாவை தொடங்கி வைத்தார். பொதுநூலக இயக்குநர் க.இளம்பகவத், எழுத்தாளர் பவா செல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருக்குறளின் விளக்கங்கள் மக்களிடம் சென்று சேரவில்லை என கோவையில் நடந்த இலக்கிய திருவிழாவில் நடிகர் சிவகுமார் பேசினார். தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை மற்றும் பொதுநூலக இயக்ககம்
Authour: செய்திப்பிரிவு
Advertisement