Advertisement
பழநி: திண்டுக்கல் மாவட்டத்தில் நூலக நண்பர்கள் திட்டத்தில் பயன்பெற 600 பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். பொது நூலகத் துறை சார்பில் ‘நூலக நண்பர்கள் திட்டம்’ மாநிலத்திலேயே முதன் முறையாக திண்டுக்கல்லில் கடந்த டிச.15-ல் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தில் நூலகத்துக்கு வரமுடியாத மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், பெண்கள் உள்ளிட்டோருக்கு வீடு தேடிச் சென்று நூல்களை வழங்கி வாசிப்பை ஊக்குவிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நூலக நண்பர்கள் திட்டத்தில் பயன்பெற 600 பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். பொது நூலகத் துறை சார்பில் ‘நூலக நண்பர்கள் திட்டம்’ மாநிலத்திலேயே முதன் முறையாக திண்டுக்கல்லில் கடந்த டிச.15-ல் தொடங்கப்பட்டது.
Authour: செய்திப்பிரிவு
Advertisement