Advertisement
தருமபுரி: இணைய சேவை பின்னடைவு காரணமாக, தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளிகளின் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர் களுக்கான வளரறி மதிப்பீடு சார்ந்த ஆன்லைன் தேர்வு நடத்த முடியாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்.
தமிழக அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவி யருக்கு, ‘மாநில மதிப்பீட்டுப் புலம்’ எனும் திட்டம் மூலம் வளரறி மதிப்பீடு சார்ந்த ஆன்லைன் தேர்வுகள் சுமார் 5 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன.
இணைய சேவை பின்னடைவு காரணமாக, தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளிகளின் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர் களுக்கான வளரறி மதிப்பீடு சார்ந்த ஆன்லைன் தேர்வு நடத்த முடியாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்.
Author: செய்திப்பிரிவு
Advertisement