தமிழ்நாட்டில் குண்டு வைப்போம்- மன்னிப்பு கேட்ட கர்னல் பாண்டியன்..ஐகோர்ட் ஜாமீன்!

14

தமிழ்நாட்டில் குண்டு வைப்போம் என மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகியும் முன்னாள் ராணுவ கர்னலுமான பாண்டியன் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.