சென்னை: ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் வட இந்திய நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரம் உயரும் என்று மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி வலியுறுத்தினார்.
சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் `பவித்திரம் ஆயுர்வேத மருந்து' என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட 27 மருந்துகளை அறிமுகப்படுத்தும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் `பவித்திரம் ஆயுர்வேத மருந்து’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட 27 மருந்துகளை அறிமுகப்படுத்தும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
Author: செய்திப்பிரிவு