Advertisement
சென்னை: பருத்தி உற்பத்தியை உயர்த்த ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும் என்றும் என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் 2023 – 2024 இன்று (மார்ச் 21) காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசு தாக்கல் செய்யும் மூன்றாவது வேளாண் பட்ஜெட் ஆகும்.
பருத்தி உற்பத்தியை உயர்த்த ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும் என்றும் என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement