Advertisement
சென்னை: தமிழக வேளாண்மை பட்ஜெட்டில் வெங்காயம் சீராக கிடைத்திட ரூ. 29 கோடியிலும், தக்காளி உற்பத்தியை அதிகரித்திட ரூ. 19 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் 2023 – 2024 இன்று (மார்ச் 21) காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசு தாக்கல் செய்யும் மூன்றாவது வேளாண் பட்ஜெட் ஆகும்.
தமிழக வேளாண்மை பட்ஜெட்டில் வெங்காயம் சீராக கிடைத்திட ரூ. 29 கோடியிலும், தக்காளி உற்பத்தியை அதிகரித்திட ரூ. 19 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Author: செய்திப்பிரிவு
Advertisement