Advertisement
கரூர்: தமிழ்நாட்டு முதல்வர் என்ன சொல்கிறாரோ அதை ஆமோதித்து பேசவேண்டிய நிலைமை ஆளுநருக்கு ஏற்பட்டிருக்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலை தனியார் திருமண மண்டபத்தில் மதிமுக மாணவரணி மாநில செயலாளர் பால சசிகுமார் – திவ்யா ஆகியோர் திருமணத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தலைமை கழக செயலாளர் துரைவைகோ ஆகியோர் தலைமையேற்று இன்று (ஏப். 16ம் தேதி) நடத்தி வைத்தனர். மணமக்களை வைகோ வாழ்த்தி பேசினார்.
தமிழ்நாட்டு முதல்வர் என்ன சொல்கிறாரோ அதை ஆமோதித்து பேசவேண்டிய நிலைமை ஆளுநருக்கு ஏற்பட்டிருக்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
Author: ஜி.ராதாகிருஷ்ணன்
Advertisement