Advertisement
மதுரை: முதல்வர் மு.க. ஸ்டாலினின் பொது வாழ்க்கைப் பயணம் குறித்த புகைப்பட கண்காட்சி மதுரையில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை நத்தம் சாலை மேனேந்தல் மைதானத்தில் (யாதவா ஆண்கள் கல்லூரி அருகே) தொடங்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நடிகர் வடிவேல், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலினின் பொது வாழ்க்கைப் பயணம் குறித்த புகைப்பட கண்காட்சி மதுரையில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
Author: ஒய். ஆண்டனி செல்வராஜ்
Advertisement