2020-2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப்.14) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், வேளாண்மை துறைக்கு மொத்தமாக, 11 ஆயிரத்து 894.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019-2020 பட்ஜெட்டில் வேளாண்மை துறைக்கு மொத்தமாக ரூ.10,550.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்தாண்டு வேளாண்மைக்கான நிதி ஒதுக்கீடானது குறைந்த அளவிலேயே உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட் 20202-2021-ல் வேளாண்மை துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், அறிவிப்புகளுள் சில:
2020-2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப்.14) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், வேளாண்மை துறைக்கு மொத்தமாக, 11 ஆயிரத்து 894.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நந்தினி வெள்ளைச்சாமி