தமிழக ஆன்மிக மரபுக்கு எதிராக பேசும் திமுகவினர்.. தொல்லியல் சான்றுகளை இந்த அரசு எப்படி கையாளப்போகிறதோ? புலம்பும் வானதி!

3

Vanathi Srinivasan : தமிழக ஆன்மிக மரபின் மீது நம்பிக்கை கொண்ட பெரியோர்களுக்கும், ஆன்மிக தலைவர்களுக்கும், இந்த தொல்லியல் சான்றுகளை திமுக அரசு எப்படி கையாளப்போகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.