தமிழக அரசின் இலவச பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள் யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் தேர்ச்சி

14

அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில், 2021-2022-ஆம் ஆண்டில் முதன்மைத் தேர்வுக்கு பயின்ற மொத்தம் 80 தேர்வர்களில், 12 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.