தமிழகத்தில்15 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் கனமழை : வானிலை மையம் அலெர்ட்

11

சென்னை மற்றும் புறநகரில் ஒருசில இடங்களில் லேசான மழையும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.