Advertisement
சென்னை: தமிழகத்தில் இன்று (ஏப்.17) ஒரே நாளில் 521 பேருக்கு புதிதாக கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திங்கள்கிழமையன்று ஒருநாள் கரோனா பாதிப்பு 521 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒருநாள் கரோனா பாதிப்பு 514 ஆக பதிவாகியிருந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 521ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் திங்கள்கிழமை (ஏப்.17) ஒரே நாளில் 521 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Author: செய்திப்பிரிவு
Advertisement