தமிழகத்தில் புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க அனுமதி..! விவசாயிகள் அதிர்ச்சி..

14

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில், புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.